/srv/irclogs.ubuntu.com/2011/04/09/#ubuntu-tam.txt

padhuவணக்கம் தோழர்களே........................16:24
padhuநீண்ட நாட்களுக்குப் பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன்16:32
padhuஎன்ன இருந்தாலும் லினக்ஸ் மக்களோட இருக்கற சுகமே தனிதான்!16:35
padhuஅதுவும் உபுந்தியன்ஸோட...... அடஅடஅட..... என்ன சுகம், இது தெரியாத சில பிக்காளிப் பயலுக ஜன்னல் கம்பிகளைப் பிடிச்சுட்டு சின்னப்பிள்ளைத்தனமா.......16:41

Generated by irclog2html.py 2.7 by Marius Gedminas - find it at mg.pov.lt!