[16:24] வணக்கம் தோழர்களே........................ [16:32] நீண்ட நாட்களுக்குப் பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன் [16:35] என்ன இருந்தாலும் லினக்ஸ் மக்களோட இருக்கற சுகமே தனிதான்! [16:41] அதுவும் உபுந்தியன்ஸோட...... அடஅடஅட..... என்ன சுகம், இது தெரியாத சில பிக்காளிப் பயலுக ஜன்னல் கம்பிகளைப் பிடிச்சுட்டு சின்னப்பிள்ளைத்தனமா.......