/srv/irclogs.ubuntu.com/2012/01/15/#ubuntu-tam.txt

benonsoftwarejokerdino: Does amachi come often?02:02
jokerdinohe never came if for the last couple of months IIRC02:03
benonsoftwareGo to the #ubuntu-irc channel and state your issue saying he is the only op and not on for the past few months02:03
jokerdinoand well, i have somehow managed to find the mailing list for the loco team. I have requested access to the list. hopefully, they approve it soon.02:04
benonsoftwareCool02:04
benonsoftwareSo go to the #ubuntu-irc channel and tell them02:05
jokerdinohm yeah02:05
jokerdinois that it?02:07
benonsoftwareYes02:07
jokerdinook thanks :)02:07
padhuவணக்கம்09:19
padhuசொல்லுங்க09:20
padhujokerdino:09:20
jokerdinoவணக்கம்09:20
jokerdinoநீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் ?09:20
jokerdinoஉபுண்டிவைத் தமிழில் மொழிப்பெயர்த்து உள்ளீர்களா?09:21
padhuஇந்தியா, தமிழ்நாடு09:21
jokerdinoநன்று.09:21
jokerdinoநான் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறேன்.09:21
padhuஎனது பணி அற்கணிப்பு மிக குறைவு09:21
padhuநல்லது09:21
padhuஅற்பணிப்பு *09:22
jokerdinoநீங்கள் LP-வில் உள்ளீர்களா?09:22
padhuதங்களுடைய பங்களிப்பு பற்றி கூறுங்களேன்09:23
padhuஆமாம்09:23
padhuநீங்கள்?09:23
jokerdinowiki.ubuntu.com/jokerdino09:23
jokerdinoஎன் தகவல் அந்த பக்கத்தில் உள்ளன.09:23
padhuMy immediate plans are to making 12.04 available in Tamil. என் ஆசையும். ஆனால் எனக்கு போதிய நேரம் இல்லை. நான் லூசிட் வைத்துள்ளேன்.09:26
jokerdinoஅப்படியா? நான் 12.04-ஐ சோதித்துக் கொண்டிருக்கிறேன்.09:27
padhuநீண்ட நாட்களுக்குப்பிறகு இவ்வறையில் ஓர் உரையாடல்.....09:28
jokerdinoநீங்கள் ஒரு நாளைக்கு 10 தொடர்கள் வீதம் மொழிப்பெயர்த்தாலே மிகவும் நன்றாக இருக்கும்.09:28
padhuநல்லது. VirtualBox அல்லது நிறுவல்?09:29
jokerdinoநான் இந்த அறைக்கு பல முறை வருவேன். ஆனால், யாரும் இங்கே இருக்க மாட்டார்கள்.09:29
jokerdinoமுழு நிறுவல்.09:29
padhuஆனால் சோதிப்பது முக்கியம் ஆயிற்றே......09:30
padhuஎவ்வாறு தொடர்வது?09:30
jokerdinoநான் அதற்காதத்தான் 12.04-ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.09:30
jokerdinoஎதாவது பிழை இருந்தால் அதைச் சரி செய்யலாம் என்ற எண்ணத்தில்.09:31
jokerdinoஉங்களின் LP-கணக்கைப் பார்க்கலாமா?09:31
padhuஎனது இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவு. பொதிகள் அனைத்தும் உள் பொதிக்கஞ்சியம் மூலமாக.09:32
jokerdinoஅடடா.09:32
padhuதாங்கள் தமிழரா? அல்லது மொழிப்பெயர்பு மட்டுமா?09:34
jokerdinoநான் தமிழன். வெளிநாட்டில் வசித்து வருகிறேன்.09:35
jokerdinoதமிழ் வெறும் 70% மட்டுமே மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. 80% ஆவது தொட வேண்டும்.09:36
jokerdinoவிவரம் இங்கே: wiki.ubuntu.com/jokerdino09:36
padhuநல்லது பெடோரா அதிகமாக மொழிப்பெயர்ப்பு பிற மொழியார்களாலேயே செய்யப்படுகிறது09:36
jokerdinoமன்னிக்கவும்: http://people.canonical.com/~dpm/stats/ubuntu-12.04-translation-stats.html09:36
padhuஆமாம் பழைய பதிப்புகள் இதற்கு நல்ல உதாரணம்09:38
jokerdinoநீங்கள் ஆமாச்சுவிடம் தொடர்பு வைத்து உள்ளீர்களா?09:39
padhuLTS நல்ல தமிழ் மொழிபெயர்ப்புடன் வரவேண்டும்09:40
padhuஆமாம். அவர் தனியே தொழில் தொடங்கிய பின் உபுண்டு தமிழ் குழுமம் சற்று தொய்வடைந்து விட்டது.09:41
padhuஅருணும் ஜப்பான் சென்றுவிட்டார்09:43
jokerdinoநான் கடந்த நவம்பரில் தான் மொழிப்பெயர்க்க ஆரம்பித்தேன்.09:43
padhuநானும் எனது பணியில் முழுகிவிட்டேன்09:44
padhuநல்லது09:44
jokerdinoஎனக்கு யார் எவ்வளவு பணி செய்தார்கள் என்று தெரியாது.09:45
padhuசொல்லுங்கள், என்னால் இயன்றதை செய்கிறேன்09:45
jokerdinoநான் ஆமாச்சுவிக்கு மின்னஞ்சல் செய்த பின்னரே என்னை உபுண்டு தமிழ் குழுமத்தில் சேர்த்தார்.09:46
padhujussi: இருக்கிறீர்களா?09:46
jokerdinoஅதன் பின்னர் பார்க்கயில், வாசுதேவன் மட்டுமே வேலை செய்வது போல் உள்ளது.09:47
padhuஆமாம் உண்மைதான்.09:49
jokerdinoஆமாச்சுவுக்கு வேலை அதிகமாகிவிட்டதால். நான் குழுமத்தில் உதவி தலைவராக பொறுப்பேர்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்க09:49
jokerdinoள்?09:49
padhuநல்லது. தொய்வில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். அதுவே முக்கியம்09:50
jokerdinoமேலும், இந்த அரட்டை அரங்கத்தில் ஒரு உதவியாளர் இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.09:50
jokerdinoஇதை நான் எங்கு யாரிடம் சொல்வது என்று விளங்காமல் இருக்கிறேன்.09:51
padhuமக்கள் இருக்கிறார்கள். ஒருங்கிணைக்க வேண்டும்09:51
jokerdinohttps://docs.google.com/document/d/1swsO5Se8iwp9-ZKaQ5dyBkS1w1P9WblWPrcvILtX33M/edit?hl=en_US09:52
padhuஆனால் விரல்விட்டு எண்ணி விடலாம்09:52
jokerdinoமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஒரு உதவி பக்கத்தை உருவாக்கி உள்ளேன்.09:53
jokerdinoஅதை இன்னும் முடிக்க முடியவில்லை.09:53
padhuநல்ல துவக்கம். கட்டாயம் தேவை. நான் மற்ற Distros-ல் இவ்வாறு பார்த்துள்ளேன்09:55
jokerdinoஇதை அணிக்கு நான் எவ்வாறு சொல்ல முடியும்? அணிக்கு சொல்ல எதாவது மின்னஞ்சல் முகவரி உள்ளதா?09:56
padhuஉள்ளது09:56
jokerdinoமற்ற இடங்களில் இவ்வாறு உதவி பக்கம் உள்ளதா? அதை நாம் பயன்படுத்தலாமே? தமிழில் தானே உள்ளது?09:57
padhuமடலாற்குழு: ubuntu-tam@list.ubuntu.com09:58
padhuதங்களது மின்னஞ்சலை சோதிக்கவும்10:00
jokerdinoஅதில் அனுப்ப எனக்கு ஏதேனும் உரிமை வேண்டுமா?10:00
jokerdinoநன்றி.10:00
padhuபசிக்கிறது. வாங்கள் உணவருந்தலாம்10:01
jokerdinoசாப்பிட செல்லுங்கள். இங்கு நேரம் உள்ளது. :)10:02
padhuஆமாம். மடலாட்குழுவில் பதியவும்10:02
jokerdinoநான் பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளேன்.10:02
padhuவிரைவில் திரும்புகிறேன். தங்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது10:03
padhu:-D10:03
jokerdinoநன்றி :)10:04
padhujokerdino: சொல்லுங்கள். அலுவலகத்திலா? இல்லத்திலா?10:20
jokerdinoஇல்லத்தில்.10:20
jokerdinoநான் கல்லூரி செல்லும் மானவன்.10:21
jokerdino*மாணவன்*10:21
padhuஅங்கு பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறதா?10:21
padhuதங10:21
jokerdinoநன்றாக கொண்டாடப்பட்டது.10:21
padhuதங்களுடைய முழு பெயர் என்ன?10:22
jokerdinoநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் என்னால் படிக்க முடியவில்லை.10:22
jokerdinoஎன் பெயர்: பரணீதர் விக்னேஷ்வர்10:22
jokerdinoமின்னெழுத்து பிரச்னை என்று நினைக்கிறேன்.10:23
padhuOOorg-ல் ஒட்டிப்பார்க்கவும்10:23
jokerdino12.04-ல் OO கிடையாது. LO மட்டும் தான். அதிலும் முயற்சித்து விட்டேன்.10:24
padhuநான் thunderbird மூலம் அனுப்பினேன்.10:24
jokerdinoஎந்த எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்?10:24
padhuஇது சின்னப்பிரச்சனை தான். Firefox setting-ல் மாற்றவேண்டும். மறந்துவிட்டது10:25
jokerdinoஎன்ன செய்வதென்று தெரியவில்லை. பரவாயில்லை.10:29
jokerdinoஎன்னை அந்த மடலில் சேர்க்க வழி செய்யுங்கள்.10:30
padhuPDF -ல் அனுப்பியுள்ளேன். சோதிக்கவும்10:30
jokerdinoநன்றி. படிக்க முடிகிறது.10:31
padhuநிச்சயமாக10:31
jokerdinoஅதில் என்னை சேர்த்தால், என் எண்ணங்களை அதில் பதிவு செய்ய உதவியாக இருக்கும்.10:31
padhuசிவாஜிதான் மேலாளர். எதற்கும் அமாச்சுவை அழைக்கிறேன்10:32
jokerdinoமிக்க நன்றி.10:33
padhuamachu, on phne10:34
padhuphone10:34
jokerdinoநன்று.10:35
padhuhe is on line10:36
jokerdinoபேசுங்கள்.10:37
padhuyou are approved now. check it now10:38
jokerdinoyou are right. just got it.10:39
jokerdinothanks a lot once again :)10:39
padhuno prob10:40
jokerdinoIf I am not wrong, you are incharge of IRC. right?10:40
padhuyes10:43
jokerdinook.10:44
jokerdinoஎனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை.10:44
jokerdinoமுதலில் என் எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டும்.10:45
jokerdinoமற்றவர்கள் பதில் சொல்வார்கள் அல்லவா?10:46
padhuநிச்சயமாக10:46
padhu;-)10:46
jokerdinoஎப்படியாவது தமிழ் 12.04-ல் இடம் பெற வழி செய்ய வேண்டும்.10:49
padhuஆமாம்10:51
jokerdinoநன்றி தோழரே. நான் சிறிது வேலையாக வெளியே செல்ல வேண்டும். உங்களிடம் உறையாடியதில் மன நிறைவு கொள்கிறேன்.10:52
jokerdinoமீண்டும் சந்திப்போம். :)10:53
padhuமீண்டும் சந்திப்போம் ;-)10:57

Generated by irclog2html.py 2.7 by Marius Gedminas - find it at mg.pov.lt!