[02:02] jokerdino: Does amachi come often? [02:03] he never came if for the last couple of months IIRC [02:03] Go to the #ubuntu-irc channel and state your issue saying he is the only op and not on for the past few months [02:04] and well, i have somehow managed to find the mailing list for the loco team. I have requested access to the list. hopefully, they approve it soon. [02:04] Cool [02:05] So go to the #ubuntu-irc channel and tell them [02:05] hm yeah [02:07] is that it? [02:07] Yes [02:07] ok thanks :) [09:19] வணக்கம் [09:20] சொல்லுங்க [09:20] jokerdino: [09:20] வணக்கம் [09:20] நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் ? [09:21] உபுண்டிவைத் தமிழில் மொழிப்பெயர்த்து உள்ளீர்களா? [09:21] இந்தியா, தமிழ்நாடு [09:21] நன்று. [09:21] நான் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். [09:21] எனது பணி அற்கணிப்பு மிக குறைவு [09:21] நல்லது [09:22] அற்பணிப்பு * [09:22] நீங்கள் LP-வில் உள்ளீர்களா? [09:23] தங்களுடைய பங்களிப்பு பற்றி கூறுங்களேன் [09:23] ஆமாம் [09:23] நீங்கள்? [09:23] wiki.ubuntu.com/jokerdino [09:23] என் தகவல் அந்த பக்கத்தில் உள்ளன. [09:26] My immediate plans are to making 12.04 available in Tamil. என் ஆசையும். ஆனால் எனக்கு போதிய நேரம் இல்லை. நான் லூசிட் வைத்துள்ளேன். [09:27] அப்படியா? நான் 12.04-ஐ சோதித்துக் கொண்டிருக்கிறேன். [09:28] நீண்ட நாட்களுக்குப்பிறகு இவ்வறையில் ஓர் உரையாடல்..... [09:28] நீங்கள் ஒரு நாளைக்கு 10 தொடர்கள் வீதம் மொழிப்பெயர்த்தாலே மிகவும் நன்றாக இருக்கும். [09:29] நல்லது. VirtualBox அல்லது நிறுவல்? [09:29] நான் இந்த அறைக்கு பல முறை வருவேன். ஆனால், யாரும் இங்கே இருக்க மாட்டார்கள். [09:29] முழு நிறுவல். [09:30] ஆனால் சோதிப்பது முக்கியம் ஆயிற்றே...... [09:30] எவ்வாறு தொடர்வது? [09:30] நான் அதற்காதத்தான் 12.04-ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். [09:31] எதாவது பிழை இருந்தால் அதைச் சரி செய்யலாம் என்ற எண்ணத்தில். [09:31] உங்களின் LP-கணக்கைப் பார்க்கலாமா? [09:32] எனது இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவு. பொதிகள் அனைத்தும் உள் பொதிக்கஞ்சியம் மூலமாக. [09:32] அடடா. [09:34] தாங்கள் தமிழரா? அல்லது மொழிப்பெயர்பு மட்டுமா? [09:35] நான் தமிழன். வெளிநாட்டில் வசித்து வருகிறேன். [09:36] தமிழ் வெறும் 70% மட்டுமே மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. 80% ஆவது தொட வேண்டும். [09:36] விவரம் இங்கே: wiki.ubuntu.com/jokerdino [09:36] நல்லது பெடோரா அதிகமாக மொழிப்பெயர்ப்பு பிற மொழியார்களாலேயே செய்யப்படுகிறது [09:36] மன்னிக்கவும்: http://people.canonical.com/~dpm/stats/ubuntu-12.04-translation-stats.html [09:38] ஆமாம் பழைய பதிப்புகள் இதற்கு நல்ல உதாரணம் [09:39] நீங்கள் ஆமாச்சுவிடம் தொடர்பு வைத்து உள்ளீர்களா? [09:40] LTS நல்ல தமிழ் மொழிபெயர்ப்புடன் வரவேண்டும் [09:41] ஆமாம். அவர் தனியே தொழில் தொடங்கிய பின் உபுண்டு தமிழ் குழுமம் சற்று தொய்வடைந்து விட்டது. [09:43] அருணும் ஜப்பான் சென்றுவிட்டார் [09:43] நான் கடந்த நவம்பரில் தான் மொழிப்பெயர்க்க ஆரம்பித்தேன். [09:44] நானும் எனது பணியில் முழுகிவிட்டேன் [09:44] நல்லது [09:45] எனக்கு யார் எவ்வளவு பணி செய்தார்கள் என்று தெரியாது. [09:45] சொல்லுங்கள், என்னால் இயன்றதை செய்கிறேன் [09:46] நான் ஆமாச்சுவிக்கு மின்னஞ்சல் செய்த பின்னரே என்னை உபுண்டு தமிழ் குழுமத்தில் சேர்த்தார். [09:46] jussi: இருக்கிறீர்களா? [09:47] அதன் பின்னர் பார்க்கயில், வாசுதேவன் மட்டுமே வேலை செய்வது போல் உள்ளது. [09:49] ஆமாம் உண்மைதான். [09:49] ஆமாச்சுவுக்கு வேலை அதிகமாகிவிட்டதால். நான் குழுமத்தில் உதவி தலைவராக பொறுப்பேர்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்க [09:49] ள்? [09:50] நல்லது. தொய்வில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். அதுவே முக்கியம் [09:50] மேலும், இந்த அரட்டை அரங்கத்தில் ஒரு உதவியாளர் இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன். [09:51] இதை நான் எங்கு யாரிடம் சொல்வது என்று விளங்காமல் இருக்கிறேன். [09:51] மக்கள் இருக்கிறார்கள். ஒருங்கிணைக்க வேண்டும் [09:52] https://docs.google.com/document/d/1swsO5Se8iwp9-ZKaQ5dyBkS1w1P9WblWPrcvILtX33M/edit?hl=en_US [09:52] ஆனால் விரல்விட்டு எண்ணி விடலாம் [09:53] மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஒரு உதவி பக்கத்தை உருவாக்கி உள்ளேன். [09:53] அதை இன்னும் முடிக்க முடியவில்லை. [09:55] நல்ல துவக்கம். கட்டாயம் தேவை. நான் மற்ற Distros-ல் இவ்வாறு பார்த்துள்ளேன் [09:56] இதை அணிக்கு நான் எவ்வாறு சொல்ல முடியும்? அணிக்கு சொல்ல எதாவது மின்னஞ்சல் முகவரி உள்ளதா? [09:56] உள்ளது [09:57] மற்ற இடங்களில் இவ்வாறு உதவி பக்கம் உள்ளதா? அதை நாம் பயன்படுத்தலாமே? தமிழில் தானே உள்ளது? [09:58] மடலாற்குழு: ubuntu-tam@list.ubuntu.com [10:00] தங்களது மின்னஞ்சலை சோதிக்கவும் [10:00] அதில் அனுப்ப எனக்கு ஏதேனும் உரிமை வேண்டுமா? [10:00] நன்றி. [10:01] பசிக்கிறது. வாங்கள் உணவருந்தலாம் [10:02] சாப்பிட செல்லுங்கள். இங்கு நேரம் உள்ளது. :) [10:02] ஆமாம். மடலாட்குழுவில் பதியவும் [10:02] நான் பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளேன். [10:03] விரைவில் திரும்புகிறேன். தங்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது [10:03] :-D [10:04] நன்றி :) [10:20] jokerdino: சொல்லுங்கள். அலுவலகத்திலா? இல்லத்திலா? [10:20] இல்லத்தில். [10:21] நான் கல்லூரி செல்லும் மானவன். [10:21] *மாணவன்* [10:21] அங்கு பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறதா? [10:21] தங [10:21] நன்றாக கொண்டாடப்பட்டது. [10:22] தங்களுடைய முழு பெயர் என்ன? [10:22] நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் என்னால் படிக்க முடியவில்லை. [10:22] என் பெயர்: பரணீதர் விக்னேஷ்வர் [10:23] மின்னெழுத்து பிரச்னை என்று நினைக்கிறேன். [10:23] OOorg-ல் ஒட்டிப்பார்க்கவும் [10:24] 12.04-ல் OO கிடையாது. LO மட்டும் தான். அதிலும் முயற்சித்து விட்டேன். [10:24] நான் thunderbird மூலம் அனுப்பினேன். [10:24] எந்த எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்? [10:25] இது சின்னப்பிரச்சனை தான். Firefox setting-ல் மாற்றவேண்டும். மறந்துவிட்டது [10:29] என்ன செய்வதென்று தெரியவில்லை. பரவாயில்லை. [10:30] என்னை அந்த மடலில் சேர்க்க வழி செய்யுங்கள். [10:30] PDF -ல் அனுப்பியுள்ளேன். சோதிக்கவும் [10:31] நன்றி. படிக்க முடிகிறது. [10:31] நிச்சயமாக [10:31] அதில் என்னை சேர்த்தால், என் எண்ணங்களை அதில் பதிவு செய்ய உதவியாக இருக்கும். [10:32] சிவாஜிதான் மேலாளர். எதற்கும் அமாச்சுவை அழைக்கிறேன் [10:33] மிக்க நன்றி. [10:34] amachu, on phne [10:34] phone [10:35] நன்று. [10:36] he is on line [10:37] பேசுங்கள். [10:38] you are approved now. check it now [10:39] you are right. just got it. [10:39] thanks a lot once again :) [10:40] no prob [10:40] If I am not wrong, you are incharge of IRC. right? [10:43] yes [10:44] ok. [10:44] எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. [10:45] முதலில் என் எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டும். [10:46] மற்றவர்கள் பதில் சொல்வார்கள் அல்லவா? [10:46] நிச்சயமாக [10:46] ;-) [10:49] எப்படியாவது தமிழ் 12.04-ல் இடம் பெற வழி செய்ய வேண்டும். [10:51] ஆமாம் [10:52] நன்றி தோழரே. நான் சிறிது வேலையாக வெளியே செல்ல வேண்டும். உங்களிடம் உறையாடியதில் மன நிறைவு கொள்கிறேன். [10:53] மீண்டும் சந்திப்போம். :) [10:57] மீண்டும் சந்திப்போம் ;-)