[13:47] jokerdino: வணக்கம் [13:48] வணக்கம் :) [13:50] amachu: இந்த அறையின் தலைப்பை மாற்ற முடியுமா? [14:13] செய்யலாம் [14:13] முன்னர் ஆக்டிவாக இருந்த போது இருந்தது அது [14:14] மீண்டும் தொடங்குவோம் [14:14] jokerdino: உபுண்டு மெம்பரானதுக்கு வாழ்த்துக்கள் === amachu changed the topic of #ubuntu-tam to: உபுண்டு தமிழ்க் குழுமத்தில் இணையரங்கத்திற்கு வருக. உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு பதிப்பான 12.04 வெளிவர இருக்கிறது. === amachu changed the topic of #ubuntu-tam to: உபுண்டு தமிழ்க் குழுமத்தின் இணையரங்கத்திற்கு வருக! உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு பதிப்பான 12.04 வெளிவர இருக்கிறது. === amachu changed the topic of #ubuntu-tam to: உபுண்டு தமிழ்க் குழுமத்தின் இணையரங்கத்திற்கு வருக! உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு பதிப்பான 12.04 வெளிவர இருக்கிறது. http://ubuntu-tam.org