/srv/irclogs.ubuntu.com/2012/04/28/#ubuntu-tam.txt

amachujokerdino: வணக்கம்09:37
jokerdinoவணக்கம் :)09:38
amachuவணக்கம்09:40
amachuநீங்கள் சிங்கப்பூர் தானே?09:40
jokerdinoஆம்09:40
amachuநல்லது. மாணவரா? பணியில் இருக்கிறீர்களா?09:40
jokerdinoகல்லூரி மாணவர்09:41
jokerdinoநீங்கள் இப்பொழுது கொல்கத்தாவில் இருக்கிறீர்களா அல்லது சென்னையில் இருக்கிறீர்களா?09:41
jokerdinoவணக்கம் shrini iiname09:42
amachuசென்னை09:42
iinamevanakkam09:42
amachushrini: iiname: வணக்கம்09:42
iinameI am sorry I do not know how to type in tamil in xchat09:42
amachuiiname: யாரு?09:43
amachushrini: tshrini?09:43
jokerdinoiiname: install ibus and enable tamil09:43
shrinihello all09:43
amachuiiname: பரவாயில்லை. amma = அம்மா போல எழுதுங்க..09:43
iinamethank you jokerdino09:43
iinamenandri amachu09:44
jokerdinoஎன்னால் தமிழ் குழுவின் மின்னஞ்சல்களைப் படிக்க முடியவில்லை :(09:44
jokerdinoஎல்லாம் கேள்வி குறியாக மட்டுமே தெரிகிறது.09:45
amachujokerdino: digest mode இல் அப்படித்தான் இருக்கும்09:45
amachuநீங்க எல்லா மடல்களையும் பெறும் முறைக்கு மாறிக்கோங்க09:46
amachumailman இல் நீண்ட நாளாய் இருக்கும் வழு09:46
jokerdinoநன்றி09:46
iinameibus yen computeril iruppathu polath theirkirathu09:46
iinamesays ibus is already the newest version09:46
amachuiiname: just introduce urself09:46
amachujust briefly09:47
iinameI am Sivasubramanian M, from Erode09:47
amachuabout me: amachu, i originally initiated ubuntu tamil team & was team contact for two years before handing it over to arun09:47
amachujust reviving things09:48
jokerdinoabout me: http://wiki.ubuntu.com/jokerdino09:48
iinamewhere are u from amachu09:48
amachuiiname: chennai09:48
amachuiiname: மாணவர்?09:48
iinameno09:49
iinameI have a company turiya.co.in very soon launching tablet pcs, beginning to work on multilingual capabilities09:50
jokerdinoiiname: can you ask a question on http://askubuntu.com i can answer your questions with screenshot. it should be easy for you.09:50
iinamethe idea is to come up with a tamil computer09:50
amachuiiname: gr809:50
amachufew min09:50
jokerdinoi am online pretty much most of the time, so if you have questions, you can ping me here :)09:51
jokerdinoamachu: எனது அமைப்பை மாற்றி விட்டேன். மின்னஞ்சல் பிழை இனி வராது என்று நம்புக்கிறேன்.09:53
amachuiiname: good09:54
amachuநல்லது09:54
amachuiiname: how sellable is that idea?09:54
iinamethanks jokerdino09:54
amachuiiname: we shall take that up later for discussion09:55
amachulet me kick off this meeting09:55
iinamei have raised a few questions with the user name openick in ubuntu forums09:55
iinamesorry for the distractions amachu.09:55
amachuwe will meet every fourth saturday at this channel at 3 PM09:55
jokerdinolet's start.09:55
amachuto have a review of activities09:55
amachuhere are my priorities09:56
amachu1) நமது பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ டீமாக மீண்டும் வருவது09:56
amachuஅதற்கு நாகுவிடம் பேசி மீண்டும் நானே அணிப்பொறுப்பாளராக இருக்கிறேன்.09:57
amachu2) உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு வெளியீடுகளின் அடுப்படையில் நம் பணிகளை மேற்கொள்வது.09:58
amachu* அடிப்படையில்09:58
amachuஉபுணடு 12.04 அடிப்படையாகக் கொண்டு செய்ய வேண்டியனவற்றை தீர்மானித்து செயல்படலாம்.09:59
amachuஎனது நினைவில் உள்ளவை09:59
jokerdinoநன்று amachu09:59
jokerdinoமொழிப்பெயர்ப்பு பற்றி ஏதேனும் கருத்து உள்ளனவா?10:00
amachuஉபுண்டு 12.04 க்கான பயனர் ஆவணம் - வீடியோ டுடோரியல் போன்றவற்றை செய்யலாம்10:00
amachuஉருவாக்குநராக வழிகாட்டும் முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.10:00
jokerdinoதமிழில் உபுண்டு மொழிப்பெயர்க்கப்பட்டால், பயனர் ஆவணத்தை உருவாக்க நான் உதவி செய்கிறேன்.10:01
amachuதொடர்ந்து தமிழ்ப் பயன்பாடுகளை உருவாக்கி உபுண்டுவில் கிடைக்கும் படி செய்யலாம் - font, spell checker, screen reader in tamil etc.,10:02
amachuஇதனை பொதுவாக மேற்கொண்டு உபுண்டுவிலும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்10:02
amachujokerdino: மொழிபெயர்ப்புகளை பொறுத்த வரை நாம் upstream இல் செய்து விடுவோம்10:03
iinamenalla thittangal10:03
jokerdinoஅது ஒரு நல்ல முடிவு. இதனைப் பற்றி எங்கு ஆலோசனைக் கொள்வது?10:04
iinamevelai seyvatharkku eththanai paer irukkirarkal?10:04
jokerdinoamachu: உபுண்டுவை முழுமையாக upstream-இல் மொழிப்பெயர்க்க முடியாது :(10:04
amachuubuntu வுக்காக தனியான பொதிகளை இனங்கண்டு அவற்றை மட்டும் launchpad இல் செய்யலாம்10:04
amachujokerdino: நீங்கள் சொல்வது சரிதான்10:05
jokerdinoதற்பொழுது உபுண்டுவின் தனி பொதிகள் மிக அதிகமாக உள்ளது.10:05
jokerdinohttp://91.189.93.77/stats/precise/ta10:05
iinamepothi = package ?10:05
jokerdinoஆம் iiname10:05
amachujokerdino: நாம் அதனைத் தழுவிய ஒரு டிஸ்டிரோ வடிவமைத்து அதில் என்னென்ன பாக்கேஜ் இருக்கணும்னு தீர்மானிக்கணும்10:06
amachuஅதை மொழிபெயர்ப்பது சாத்தியம்10:06
amachuஇவை எனது மனதில் நீண்ட காலமாய் இருந்து வரும் எண்ணங்கள்10:07
jokerdinoநல்லதொரு திட்டம்10:07
amachuஇதற்கு முன்னர் நாம் பரந்து திட்டமிட்டோம்10:07
amachuஇப்போது படிப்படியாய் போகலாம்10:08
iinamesoftware thiramai illatharvakal aarabippatharkkaka,  oru alavirkku tamilil mozhi peyartha image yaethavathu engeyavathu irukkiratha?10:08
amachuiiname: அணியென்றால் - அங்கும் இங்குமாக இருக்கிறார்கள். நாம் scratch நிலையைக் கொண்டு எழுப்பலாம்.10:08
jokerdinoஆனால் டிஸ்டிரோவை வழு இல்லாமல் செய்ய சில சிரமங்கள் இருக்கும் போல் இருக்கிறதே..10:09
amachuiiname: install with tamil as language10:09
amachuyou will get it10:09
jokerdinoiiname: do you know how to install tamil in Ubuntu?10:09
jokerdinowhat version are you using now?10:09
amachuஇவைதான் இன்றைய கூட்டத்தில் நான் தெரிவிக்க விரும்பியது.10:10
amachuஇவற்றை உள்ளடக்கிய செயற்திட்டத்தை நாம் வரைந்து குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.10:11
iinameamachu  google developer palar thamil pani seythu varukirarkal.  Avarkalai naam alaiththup pparkkalaam10:11
iinameamachu thanks10:11
iinamejokerdino no i don't know10:11
amachuiiname: if possible why not10:11
iinamejokerdino go for a fresh install or upgrade to 12.04 with tamil as the local?10:11
jokerdinoamachu: எங்கு இதை பதிவு செய்ய போகிறீர்கள்?10:12
amachujokerdino: to the list or wiki10:12
amachui will re-initiate ubuntu-tam.org10:12
jokerdinoiiname: i upgraded with tamil as locale.10:12
amachushrini: there?10:12
iinameindha panikalai pada pada endru seyya vendumayin, evvalavu aal balam vendum?10:13
jokerdinoiiname: look for language support10:13
amachuiiname: two - three to begin with10:13
amachuiiname: full time will be far better10:13
iinamejokerdino:  asked the ibus question in askubuntu10:13
amachuiiname: have yavarkkum foundation with these necessities in mind10:13
amachuiiname: yavarkkum.org10:13
amachuiiname: if we need to raise funds for this we can do it through foundation10:14
iinameamachu:  full time, what is the kind of salaries requires for people with competence? how many people? and how long will it take?10:14
amachuiiname: ideally 10 full timers in longer run + as many volunteers as possibly10:15
amachuiiname: 6 months10:15
shriniyes10:15
shriniI logged in via mobile10:15
amachubetween 12K - 24K10:16
iinameamachu i will try and find some funds10:16
amachuiiname: that will be really helpful10:16
amachuwe have sustain them10:16
amachuwe have to sustain them10:16
iinameamachu ten people for 6 months can make a beginning.. but for full fleged tamil capabilities the effort needs to be more, much more10:16
amachuiiname: i am saying for 3 people beginning, then make it 10.. then as much as it can grow10:17
amachushrini: ok10:18
amachujokerdino: பதிவு?10:18
amachujokerdino: ok10:18
iinameamachu:  I am in the process of sourcing funds for Turiya, will integrate a research componet and will find as much as I can10:18
amachuiiname: ok10:18
amachuiiname: it would be good10:19
jokerdinoஆம். இருக்கிறேன்.10:19
amachuall:  i have power cut in the next ten min10:19
iinameamachu:  where do u work / study?10:19
amachuiiname: http://amachu.com & http://yavarkkum.org10:20
amachuare my activities..10:20
amachujokerdino: please write your thoughts at mailing list10:21
amachuiiname: we can take it up..10:21
iinameamachu: yes we can work together on this10:21
jokerdinoamachu: அப்படியே செய்கிறேன்.10:21
jokerdinoiiname: http://askubuntu.com/a/126881/2579810:22
amachuam wrapping up things for this month10:22
amachuwe can chat casually.. i will also try to be here as far as possible10:22
amachuwhenever online10:23
amachuகருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கவும்10:23
jokerdinoகருத்துகளை நான் மின்னஞ்சலில் பதிவு செய்கிறேன்.10:24
jokerdinoஇந்த உரையாடலை மின்னஞ்சலில் அனுப்பவா?10:24
amachuthis is logged10:25
amachuautomatically10:25
amachuby bot10:25
iinamejokerdino thanks for the screen shots10:25
jokerdinoyes but they might not know where to look10:26
iinameshini: what do u do10:26
amachuhttp://irclogs.ubuntu.com/2012/04/28/%23ubuntu-tam.html10:26
amachujokerdino: http://irclogs.ubuntu.com/2012/04/28/%23ubuntu-tam.html10:27
jokerdinoyes, can someone email it to the ML?10:27
jokerdinowhen we are done ofcourse10:27
amithkk*Buzz* Appeaes :D10:27
amachujokerdino: yep10:27
amithkk*Appears10:27
amachuamithkk: http://irclogs.ubuntu.com/2012/04/28/%23ubuntu-tam.html10:27
amachuwelcome10:27
amithkkHello :D10:28
amachuwe are almost done now10:28
amithkkYeah jokerdino  told me10:28
jokerdinojust for the fact, amithkk doesn't know tamil.10:28
jokerdinohe just wants to help out in some way though10:29
amachujokerdino: do compile the mom to list10:29
amachujokerdino: if you take up that10:29
jokerdinoyes sure.10:29
amachuok power will be vut here10:29
amachunext time i will make it through other modes to last long10:29
jokerdinook i will email before tomight10:29
amachuநன்றி10:29
iinamegood start amachu10:29
iinamenandri10:29
jokerdinomikka nandri amachu10:29
jokerdinoand you are welcome iiname10:30
iinamethanks jokerdino10:30
jokerdinodid the answer help you?10:30
iinamejokerdino   i have ibus and and ibus input methods,  ibus is not launching10:30
jokerdinoif you search for ibus in dash, what do you find?10:31
iinamein dash i find ibus and ibus input methods10:31
jokerdinocan you open the input methods?10:31
iinameclicking ibus does not do anything10:31
iinamebut ibus input methods worked10:32
iinamei changed to tamil phonetic, it has no effect on xchat, perhaps i have to restart10:32
jokerdinoyou don't have to restart, no.10:32
jokerdinoclick on the xchat text box and then change it to tamil phonetic10:33
iinamei don't find tamil phonetic in the list10:34
jokerdinowhat do you find?10:34
iinametamu kalyani maduram10:35
jokerdinohmm10:36
jokerdinothat method worked for me in 11.10 and again in 12.0410:36
iinamewill restart the computer and try to launch ibus again, post results in askubuntu10:36
iinamethanks Jokerdino10:37
jokerdinoyeah sure10:37
iinametried restarting10:38
iinamexchat10:38
jokerdinowaiting for him to return..10:42
jokerdinoamithkk: you around?10:43
amithkkyep10:43
jokerdinoi might leave before he comes.10:43
jokerdinoask him to install this: sudo apt-get install ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk10:44
amithkkk10:44
jokerdinoif it works, good. if not, i will come back in an hour's time and help him.10:44
jokerdinojust tell him that. thanks10:44
amithkkcya10:46
iinamehello10:49
iinamejokerdino:  restarted the computer, ibus actually placed a keyboard icon on the taskbar10:49
jokerdinoso is it working?10:50
jokerdinoiiname: i have told amithkk some instructions. i have to leave for dinner now. talk to you later.10:51
amithkkhello iiname  :D10:51
iinamejokerdino: thanks10:51
amithkkTry running the following command in the terminal10:51
amithkksudo apt-get install ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk10:51
iinameamithkk: hello10:51
iinameamithkk all are newest versions, already installed10:53
amithkkHmm10:54
amithkkCan you enter tamil in firefox?10:54
iinameibus pulled up and placed a keyboard icon on the task bar10:54
iinamenever tried before10:54
iinamei have chromium now10:54
iinamewill launch firefox now10:54
iinameடமில்10:56
amithkkIt works.. Right?10:56
iinameஇப்பொது வேலை செய்கிரது10:57
iinameஅமித் ஆமாம்10:57
amithkkI dont understand tamil :D10:58
amithkkI translated it :P10:58
iiname:)11:02
iinameamithkk: Thank you11:04
amithkknp :D11:04
iinameamithkk:  my email id is isolatedn@gmail.com11:04
iinameamithkk:  Bye, and thanks again11:05
amithkkcya11:05
jokerdinonice work amithkk11:17
shrinihello all12:15
shrinihope the meeting has ended12:15
shriniwas in travel12:15
jokerdinoshrini: yeah, the meeting has ended12:16
shrininice12:17
jokerdinoshrini: http://irclogs.ubuntu.com/2012/04/28/%23ubuntu-tam.html12:17
rjagathehi12:38
jokerdinohi rjagathe12:38
rjagatheமிசாரத் தடையினால் சரியான நேரத்திற்கு வர இயலவில்லை.12:40
jokerdinoபரவாயில்லை.12:41
jokerdinoகூட்டம் முடிவடைந்துவிட்டது12:42
rjagatheகூட்டத்தில் என்ன agenda விவாதத்திற்கு எடுத்துக் கொள்க்றீர்கள்?12:43
jokerdinoamachu> 1) நமது பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ டீமாக மீண்டும் வருவது12:44
jokerdino17:57:16 <amachu> அதற்கு நாகுவிடம் பேசி மீண்டும் நானே அணிப்பொறுப்பாளராக இருக்கிறேன்.12:44
jokerdino17:58:13 <amachu> 2) உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு வெளியீடுகளின் அடுப்படையில் நம் பணிகளை மேற்கொள்வது.12:44
rjagatheநன்றி12:44
rjagatheஎனத்து ஒத்துழைப்பு தங்களுக்கு உண்டு.என்னால் முடிந்ததை செய்கிறேன்.12:45
jokerdinoமிக்க நன்றி.12:46
jokerdinoஇந்த கூட்டத்தில் நடந்ததை நான் மின்னஞ்சலில் அனைவருக்கும் அனுப்புக்கிறேன். உங்களின் கருத்துகளை அதில் தெரிவியுங்கள்.12:47
rjagatheமாதாந்திர நினைவூட்டினை அனுப்பிட யாராவது  தேர்வு செய்யப்பட்டுள்ளார்களா?12:47
jokerdinoஇல்லை. ராமதாஸ் அவர்களே இப்பொழுதைக்கு அனுப்புவார் என்று கருதுக்கிறேன்.12:48
rjagatheஇல்லை.நான்தான் இப்போது அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.இந்த மாதம் இதுவரை அனுப்பவில்லை. நானே தொடரலாமா?12:49
jokerdinoஅதைப் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. உங்களால் தொடரமுடியும் என்றால் தொடருங்களேன்!12:51
rjagatheநன்றி. இப்போதைஇகு விடை பெற்றுக் கொள்கிறேன்.12:52
jokerdinoநன்றி.12:52

Generated by irclog2html.py 2.7 by Marius Gedminas - find it at mg.pov.lt!